செவ்வாய், 27 நவம்பர், 2012

ஹரஹர சிவசிவ



(இன்று (27.11.12) திருக்கார்த்திகை தினம் அண்ணாமலை தீபத்தையொட்டி எனது இந்தப் பாடலை பக்தர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.)

ஹரஹரஹர சிவசிவசிவ அரஹரோஹரா
ஹரஹரஹர சிவசிவசிவ அரஹரோஹரா


கைலாசவாசா பக்தநிவாஸா
கௌரீப்ரபு கங்காதரா சந்த்ரசேகரா  (ஹரஹரஹர)

தீனதயாளா விஸ்வநாதா
அர்த்தநாரி கருணாகரா அம்ருதசாகரா (ஹரஹரஹர)



காமமாரகா காலமாரகா
சித்திதாதா முக்திதாதா சரணம்விதாதா (ஹரஹரஹர)

த்ரிஜோதிநேத்ரா த்ரிசூலதாரணா
த்ரிலோகநாதா ஞானகுரு த்ரிபுரதஹனா (ஹரஹரஹர)


நீலகண்டா நிர்மலரூபா
சரணமஹம் சரணமஹம் பரமேச்வரா (ஹரஹரஹர)

-    பத்மன்

3 கருத்துகள்:

  1. தீபத் திருநாள் வாழ்த்துக்கள்...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான பாடல்! ஓம் நமச்சிவாய! இறையருள் எங்கும் நிறையட்டும்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. pon mukali aru சுவர்ணமுகி ஆறு தான் பொன்முகிலி ஆறு காளகஸ்தியில் ஓடுகிறது,புதிய ஆன்மீக செய்திகள் கருத்துகளை வெளியிடுக.எடுத்துக்காட்டு : பிளாக் ஹோல் =கருந்துளை மிக மிக சக்தி
    உள்ள பிரபஞ்ச இடம், கடவுள் நம்பிக்கை அற்றவர் கூட கருந்துளை சக்தி தெரிந்தவர், இதற்கு அறிவியல் காரணத்தை உரிய விளக்கம் இஃது வரை தரப்பட வில்லை .ஏன் கடவுள் கருந்துளைக்குள் சக்தியை வைத்திருக்க கூடாது. இது போல்...............ஆரா

    பதிலளிநீக்கு